எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்ட செங்கோட்டையன்! அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் – செங்கோட்டையன்..

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்து அதிமுக பொதுச்செயலாளர் கே பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்ட செங்கோட்டையன் அதிமுக அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று (31.10.2025) வெளியிட்டுள்ளார்.

Leave a Reply