மும்பை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்.

மும்பை உயர்நீதிமன்றத்திற்கு 14 கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

  1. நீதிபதி சித்தேஷ்வர் சுந்தர்ராவ் தோம்ப்ரே
  2. நீதிபதி மெஹ்ரோஸ் அஷ்ரப் கான் பதான்
  3. நீதிபதி ரஞ்சித்சின்ஹா ​​ராஜா போன்ஸ்லே
  4. நீதிபதி நந்தேஷ் சங்கர்ராவ் தேஷ்பாண்டே
  5. நீதிபதி அமித் சத்யவான் ஜம்சண்டேகர்
  6. நீதிபதி ஆஷிஷ் சஹாதேவ் சவான்
  7. நீதிபதி சந்தேஷ் தாதாசாஹேப் பாட்டீல்
  8. நீதிபதி வைஷாலி நிம்பாஜிராவ் பாட்டீல்-ஜாதவ்
  9. நீதிபதி அபாசாகேப் தர்மாஜி ஷிண்டே
  10. நீதிபதி ஸ்ரீராம் விநாயக் ஷிர்சாத்
  11. நீதிபதி ஹிட்டேன் ஷாம்ராவ் வெனிகாவ்கர்
  12. நீதிபதி ஃபர்ஹான் பர்வேஸ் துபாஷ்
  13. நீதிபதி ரஜ்னிஷ் ரத்னாகர் வியாஸ்
  14. நீதிபதி ராஜ் தாமோதர் வகோடு

Leave a Reply