பிரதமர் திரு நரேந்திர மோடியை அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
திவாஹர்
