முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

மு.க.ஸ்டாலின் (file photo)

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல் இன்று காலை நடை பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்ட காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply