சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.06.2025) கலந்துரையாடினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.”
எம்.பிரபாகரன்
