இலங்கையில் வாடும் மக்களுக்காக மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ நிதியுதவி!

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நிதியுதவி வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ ரூ. 13.15 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply