Home|News|இலங்கை கடற்படை சார்பில் இரத்த தான முகாம்! இலங்கை கடற்படையின் 67- வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில், இலங்கை கடற்படையின் சார்பில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. தேசிய இரத்த பரிமாற்ற மையத்துடன் இணைந்து நடத்திய இந்த முகாமில் 112 இரத்த தான நிறுவனங்கள் கலந்து கொண்டனர். -என்.வசந்த ராகவன்.