துறையூர் நகராட்சி பகுதிகளில், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி ஆய்வு!

d1 copy d3 copy

துறையூர் உழவர் சந்தை, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, நியாயவிலைக் கடை ஆகிய பகுதிகளை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி இன்று ஆய்வு செய்தார்.

துறையூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சிதுறை, நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

-எஸ்.ஆனந்தன்.