திறந்தவெளி பல்கலைகழகங்களில் பட்டம் பெற்று, அதன் பிறகு சட்டம் பயின்று, வழக்கறிஞர் தொழில் செய்து வரும் 742 நபர்களை, வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
தகுதியில்லாத 742 நபர்களின் பெயர் மற்றும் முகவரி விபரம்; நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
S.C. EXTRACT - MIN. 09.11.2017
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
