சட்டப் பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்கம் குறித்து, இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் விதி என்ன சொல்கிறது?- இதோ நமது வாசகர்களின் பார்வைக்காக அதை இங்கே நாம் பதிவு செய்துள்ளோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
