News ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு, மருத்துவ வல்லுனர்கள், நீதிபதிகள் அடங்கிய பல்துறை விசாரணைக்குழுவை (Multi Disciplinary Investigation Team)அமைத்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை.
News அதிமுகவும், தமிழக மக்களும் எதிர் எதிர் திசையில் பயணிக்கிறார்கள்: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து.
News ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா ஏற்பு; மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்திற்கு, ஆளுநர் உத்தரவு!
News முதலமைச்சர் என்கிற பொறுப்பு மக்கள் தருகிற பொறுப்பு; சசிகலாவை முன்மொழிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன உரிமை இருக்கிறது?- நடிகர் ஆனந்தராஜ் ஆதங்கம்.
News தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் கலந்து கொண்ட கடைசி நிகழ்வு!
News சசிகலா முதலமைச்சராக தேர்வு; தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை.
News கச்சா எண்ணெய் பரவி உள்ள கடற்கரை பகுதியை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார்!