திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் கடந்த 07.05.2018 அன்று கொள்ளை நடந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட காவல் துறையின் தீவிர புலன் விசாரணையில் நான்கே நாட்களில் வங்கி கொள்ளையில் ஈடுப்பட்ட கொள்ளையர்கள் பிடிபட்டனர்.
தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் தலைமையில் இதுவரையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மணப்பாறை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணிபுரியும் கடைநிலை ஊழியர் தூத்துக்குடியை சேர்ந்த மரிய செல்வம் தலைமையில் அவரது கூட்டாளிகளான சுடலைமணி, மீரான் மைதீன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி தலைமையில் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டு அவர்கள் திருடிச்சென்ற ரொக்கப்பணம் , 84 கிராம் தங்கம், டி.வி.டி மற்றும் சம்பவத்திற்கு பயன்படுத்திய 2 துப்பாக்கிகள், இரண்டு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
-ஜி. ரவிச்சந்திரன்.
Ok good then why the central bank of india fraud and cheating the thiruvellore district police cant take any steps and do anything against the accused bank money is important but bank cheats the poor people means police can’t take any action is there any law and order for the people of the central bank of india cheated people please answer plz
” CENTRAL BANK OF INDIA Vs TIRUVALLORE FARMERS ”
In TIRUVALLORE, Farmers has been suffer(hanging way) by Central Bank of India Authorities.
15 members of Farmers has taken Agriculture loan from Cental Bank of India, Pattiperumbudur Branch for each 1 lakh rupees( but Branch Manager received agriculture land documents for security with out application fill up and only taken their signature on application form and provide loans to them). When started the loan repayment track then Bank auditing department sent loan dues statement to Farmers( borrowers ) in that, Bank mentioned each borrower taken 10 lakhs loans and some of taken 15 lakhs rupees for this issue Farmers( borrowers ) met to Bank Manager about this cheating then simply he said you had taken loan that much of amount and you must pay. And he warned to Farmers( borrowers ) with Gundas and AIADMK leaders so that farmers lodged a complaint in Tiruvallore Police Station and case was registered F I R No: 21/2014 dated 03/04/2014 in section 406, 420 IPC, but till now Bank authorities and Police Dept not taken any precautions so that all borrowers agriculture land documents still in Bank, in meanwhile 5 farmers (5 borrowers ) has been died/killed.
Here Bank Manager maintaining Gundas and taking support from AIADMK Panjayath agriculture co operetive society presidentl
I request to Judicial Megistrate sir and Tamilnadu state Police and District Collector that, please take serious action on fraudulent Bank Manager and others and handover agriculture land documents to farmers ( borrowers); otherwise there is no meaning to democracy and Article 21.
My humble request to Our great home Minister of India that please look after this issue and protect/support the farmers rights 7708181953