TNPSC குரூப் 4 தேர்வு!-காலி பணியிடங்கள் எத்தனை?- ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்!-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆணையின் உண்மை நகல்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஆணையை இன்று (30.01.2024) வெளியிட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், தனி செயலர், நேர்முக எழுத்தர், இளநிலை செயல் அலுவலர், வரவேற்பாளர், ஆய்வக உதவியாளர், வரி தண்டலர், வனகாப்பாளர் மற்றும் ஓட்டுநர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு அரசுதுறைப் பணிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (30.01.2024) விரிவாக வெளியிட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் , அதற்கான கல்வி தகுதி, இட ஒதுக்கீட்டு விவரம் மற்றும் அப்பணிகளுக்கு ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? போன்ற அனைத்து விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தகுதியுள்ள நபர்கள் அப்பணிகளுக்கு விண்ணப்பித்து பயனடையும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆணையை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

1_2024-Tam

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply