உலக பூமி தினத்தையொட்டி தகாம் மிசிங் போரின் கேபாங்-ன் 100,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு‌.

பிரதமர் நரேந்திர மோதி உலக பூமி தினத்தையொட்டி தகாம் மிசிங் போரின் கேபாங்-ன் 100,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அசாமின் லக்னிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பிரதான் பருவாவின் ட்விட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“நீடித்த வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையிலான சிறந்த முயற்சி”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply