ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!-அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு!-எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவுக்கு (வயது 65) அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்பளித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (01.02.2023) காலை வெளிந்துள்ளது.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply