குடியரசு தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை.

குடியரசு தினமான இன்று தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தினார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இன்று காலை தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.” 

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply