ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.

ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர்  சுக்விந்தர் சிங் சுகு, பிரதமர் நரேந்திர மோதியை இன்று சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு சுக்விந்தர் சிங் சுகு, பிரதமர் @ நரேந்திர மோடியை சந்தித்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

திவாஹர்

Leave a Reply