இல்லத்தில் மட்டுமல்ல!-மற்றவர்களின் உள்ளத்திலும் ஒளியேற்றுங்கள்..!

Dr.துரைபெஞ்சமின்.

உங்கள் இல்லத்தில் மட்டுமல்ல!-மற்றவர்களின் உள்ளத்திலும் ஒளியேற்றுங்கள்..!

அறியாமையெனும் இருளை அடியோடு அகற்றுங்கள்..!

தீண்டாமையெனும் தீய சக்தியை தீயிட்டு கொளுத்துங்கள்..!

போதைப் போடுவோர்கெல்லாம் நல்ல புத்திமதி கூறுங்கள்..!

கஞ்சா, மது, புகை, போதையெனும் அரக்கனை அடியோடு அப்புறப்படுத்துங்கள்..!

மது ஆலைகளையும், மதுக்கடைகளையும் நஷ்ட ஈடு வழங்காமல் நாடு முழுவதும் உடனே மூடுங்கள்..!

லஞ்சம், லாவண்யம், பொய், பொறாமை, களவு, வஞ்சகம், துரோகமெனும் துஷ்டர்களை தூர விரட்டுங்கள்..!

இந்த தீபத்திருநாளை ஒளிமயமாக மாற்றுங்கள்..!

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்…!

என்றும் தோழமையுடன்,

-டாக்டர்.துரைபெஞ்சமின், BAMS., M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

இல்லத்தில்-மட்டுமல்ல-1

Leave a Reply