23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று அசத்தல்.

23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.ஸ்பெயினில் நடைபெற்று வரும் 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.இந்த போட்டியில் பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில் 18 வயதுடைய இந்திய வீரர் அமன் ஷெராவத், துருக்கியின் அகமத் துமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் 12-4 என்ற கணக்கில் துமனை வீழ்த்தி இந்திய வீரர் அமன் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார்.

திவாஹர்

Leave a Reply