நீதித் துறையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், காகிதமில்லா நடைமுறையை கையாளவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

நீதித் துறையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், காகிதமில்லா நடைமுறையை கையாளவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

உதய்ப்பூரில் இரண்டு நாள் மாநாட்டில் பேசிய அவர், நாடுமுழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
மக்கள் தங்களது வழக்குகள் குறித்த நிலவரத்தை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக, நீதிமன்ற நடவடிக்கைகள் டிஜிட்டலாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நாடுமுழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் 4 கோடியே 80 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply