மாநில குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான மண்டல மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான மண்டல மாநாட்டை இன்று தொடங்கிவைத்தார்.

திருப்பூரில் நடைபெறும் இம்மாநாட்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 26 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நிதியுதவியுடன் நான்கு புதிய கயிறு உற்பத்திக் குழுமங்களை அமைப்பதற்கான ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர், தமிழக அரசு சிறு-குறு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் என்று கூறினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply