உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது!

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவின் மைராஜ் அஹமது கான் தங்கப்பதக்கம் வென்றார். கொரியாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவர் பிரிவில் அவர் இப்பதக்கத்தை கைப்பற்றினார்.

எஸ்.சதிஸ் சர்மா

https://www.facebook.com/100005327616302/videos/712400126532432/

Leave a Reply