டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.

டெல்லியில் உள்ள நேரு பூங்காவில் இன்று (02.04.2022) காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் டெல்லி வாழ் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆர்வமுடன் சந்தித்து தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply