முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் – காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களின் ஒருவருமான ப.சிதம்பரம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

எஸ்.திவ்யா

Leave a Reply