தேசிய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து பகிர்ந்து கொண்டார்.

தேசிய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை இன்று நேரில் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பின் போது இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். லடாக் பகுதியில் உள்ள நிமு இராணுவ முகாமிற்கு தான் நேரில் சென்று வந்த அனுபவத்தையும், எல்லையில் நடைப்பெற்ற தாக்குதலின் உண்மை நிலவரம், குறித்தும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் பகிர்ந்து கொண்டார். மேலும் நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து பிரதமர் மோதி குடியரசுத் தலைவரிடம் விளக்கினார்.

Dr.DURAI BENJAMIN
ullatchithagaval@gmail.com

Leave a Reply