கொரோனா பரவல் தடுப்பு பணி! -பம்பரமாகச் சுற்றிப் பணியாற்றும் 73 வயது இளைஞர்!-புதுச்சேரி கள நிலவரம்.

Special Press video release given this evening (24-04-2020) from Assembly, Puducherry

#புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாடி அரசு உத்தரவுக்கு கட்டுப்படவில்லை எனில் முழு ஊரடங்குக்கு அரசு நடவடிக்கை எடுக்கும்… தேவையின்றி வெளியே திரிந்து 3 நாட்களுக்கு ஒருமுறை கடை திறக்கும் நிலையை மக்கள் உருவாக்காதீர்கள்#புதுச்சேரி கடந்த 15 நாட்களாக #கொரோனா தொற்று இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு புதுச்சேரியில் உருவாக்கி இருக்கின்றோம். முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவருக்கும் தொற்று இல்லை என்று வந்துள்ளது. காவல்துறை, சுகாதார பணியாளர்கள் இரவு பகல் அனைவருக்கும் சோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அடுத்தவாரம் பத்திரிகையாளர்க்ளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்படவுள்ளது.#புதுச்சேரி அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் துணை நிலை ஆளுநரை எதிர்க்கு போராட்டம் நடத்தியுள்ளனர். கிரண்பேடி அம்மையார் அவர்கள் எங்களுக்கு தொல்லை கொடுப்பது இல்லாமல், அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் , அதிகாரிகளுக்கு நேரடியாக வேலை கொடுத்து, அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றார். காவல்துறை அதிகாரிகள் இரவு பகல் வேலை செய்தாலும் பலர் அவர்கள் மீது பழி சுமத்தி வருகின்ற்னர். இதனை சரிசெய்ய காவல்துறை தலைவரிடம் தெரிவித்துள்ளேன். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட கூடாது என்று இருந்தும் அவர் நீதிமன்ற உத்தரவு மீறி செயற்படுகின்றார்.காலை நேரங்களில் பொதுமக்கள் பலர் தங்களது பொருட்களை வாங்க வருகின்றனர். பலர் அரசின் உத்தரவுகளை மக்கள் மதிப்பதில்லை. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கடை திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.மக்கள் இதேபோன்று வந்துகொண்டிருந்தால் இதுபோன்று புதுச்சேரியிலும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் நாம் கவனமாக இருக்கவேண்டும், தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர் பொதுமக்கள் கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ள வேண்டாம் என்று கேட்டுகொண்டார். #புதுச்சேரி மக்கள் தனிமையை கடைபிடிக்க வேண்டும், வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.There has been no new corona cases for the past 15 days in Puducherry. No other state in India like Puducherry to fight against corona virus. Samples for Corona virus collected from Ministers and myself from Legislative Assembly and had tested negative for coronavirus infection.In Puducherry, Political parties held protest today against Lt Governor for her obstacles to our Government.She is violating the order given by Hon'ble Madras High Court.During morning hours, many people are coming out to buy their commodities. Few people are not respecting the Government orders. In Tamil Nadu several districts have ordered to open the stores once in two days. Likewise, in #Puducherry such orders will be given if people fails to follow the Government Orders.Thus we must be careful and should not come out unnecessarily. #Socialdistancing should be maintained, people should wear mask if they come out. People should not make us to order to to close the shops. People must stay safe and maintain social distancing.

Posted by V.Narayanasamy on Friday, 24 April 2020

This morning, held inspection at Indira Nagar & Thilaspet in #Puducherry to ensure the #Lockdown2 and gave masks to people.

Posted by V.Narayanasamy on Friday, 24 April 2020

This morning, an inspection held at Samypillai Thottam Junction, #Puducherry and instructed public not to ride two-wheeler with pillion rider, also distributed the #masksforthepeople .

Posted by V.Narayanasamy on Saturday, 25 April 2020

கொரோனா நோய் தொற்று இன்றைய நிலவரம்:

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply