ஊரடங்கு உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை!.-புதுச்சேரி முதலமைச்சர் V.நாராயணச்சாமி எச்சரிக்கை.

புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை.

#புதுச்சேரி | புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை.#புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்கவில்லை.புதுச்சேரி மக்களுக்கு உயிரைப் பற்றி கவலை இல்லை.ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து மக்கள் காவல்துறையினரிடம் சண்டைப்போட்டு, தகராறில் ஈடுபடுகின்றனர். #புதுச்சேரி மக்கள் அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.புதுச்சேரியில் மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும்.மேலும் நாளை(25-03-2020) முதல் வருகின்ற 28 ஆம் தேதி வரை மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Posted by V.Narayanasamy on Tuesday, 24 March 2020

We are committed to ensure safety & preventive measures to fight against #COVID19 . With Hon'ble Health Minister Shri Malladi Krishna Rao, HCM's Parliamentary Secretary Shri Lakshminarayan MLA & Medical Officials had an inspection at GH at #Puducherry this morning.

Posted by V.Narayanasamy on Monday, 23 March 2020

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN March 24, 2020 7:31 pm

Leave a Reply