காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்!-தனிச்சட்டம் இயற்றப்படும்: முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவிப்பு.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு!!

சேலம் மாவட்டம், தலைவாசலில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரியின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை புரிந்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Posted by Edappadi K Palaniswami on Saturday, 8 February 2020

சேலம் மாவட்டம், தலைவாசலில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, விவசாயத்தை பாதுகாக்க, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தனிச்சட்டம் இயற்றப்படுமெனவும் முதலமைச்சர் கே.பழனிசாமி கூறினார்.

8282PDIPR-P.R.No.113-Hon_bleCMSpeech-ThalaivasalIntegratedLivestockPark(FullSpeech)-Date09.02.2020Final

-எஸ்.திவ்யா.

 

One Response

  1. MANIMARAN February 18, 2020 4:24 pm

Leave a Reply