பிரதமர் நரேந்திர மோதியை வரவேற்ற மஹாராஷ்டிரா முதலமைச்சர்!

மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜிக்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மஹாராஷ்டிரா மாநிலம், புனே வந்த பிரதமர் நரேந்திர மோதியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மஹாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்வர் உத்தவ் தாக்கரே, பா.ஜ.க-வைச் சேர்ந்த தேவேந்திரநாத் பட்னவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.

-எஸ்.சதிஸ் சர்மா.

 

Leave a Reply