அரசு பேருந்து ஓட்டுநர் அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மனைவி பலி! -மகள் உயிர் ஊசல்.

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு கிராமத்தில் மனைவி மற்றும் மகளை அரசு பேருந்து ஓட்டுநர் அரிவாளால் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே மனைவி சசிகலா பலியானார். அவரது மகள் பூவிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு போலீசார், வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜை தேடிவருகின்றனர்.

-அழகு ராஜா.

அரவணைக்கும் தலைவர்கள்..! ஆழம் பார்க்கும் விஜயகாந்த்!- சொல்வதற்கு ஒன்றுமில்லை.
கரூரில் நடைபெற்ற புதிய அரசியல் கட்சித் தொடக்க விழாவில் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார்!

Leave a Reply