திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

திமுக தலைமையிடமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிகள் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று உறுதி செய்யப்பட்டது.

அந்த வகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.


-ஆர்.அனுசுயா, எஸ்.திவ்யா.

இலங்கை கடற்படையினரால் 13 இந்திய மீனவர்கள் கைது!
“வீரத்தமிழர் மக்கள் முன்னேற்ற கழகம்" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சித் தொடக்க விழா கரூரில் நடைபெற இருக்கிறது!

Leave a Reply