நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழக கால்நடை பராமரிப்பு துறை மூலம் செயல்படுத்தப்படும் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 77,000 கிராமப்புற பெண்களுக்கு தலா ஒரு பயனாளிக்கு 50 விலையில்லா நாட்டுக்கோழிகள் மற்றும் கூண்டுகள் வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் கே.பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

-ஆர்.மார்ஷல்.

கிராமங்களை குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்!
புதிய காவல் நிலையத்தை, மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் திறந்து வைத்தார்.

Leave a Reply