திருவெறும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் மதன் உள்பட 9 பேர் அதிரடி மாற்றம்! -உத்தரவின் உண்மை நகல்.

திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆர்.லலிதா லெட்சுமி.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் மதன் உள்பட 9 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை. திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆர்.லலிதா லெட்சுமி இன்று பிறப்பித்துள்ளார்.

உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்:

காவல் ஆய்வாளர் ஆர்.மதன்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply