இந்திய குடியரசு தலைவரை வழியனுப்பி வைத்த தமிழக முதலமைச்சர்!

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, அரசு மரியாதையுடன் தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி இன்று வழியனுப்பி வைத்தார்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply