நம் இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஜனவரி-26 குடியரசு தினத்தன்று ஒரு இளைஞன் தீயிட்டு கொளுத்தும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்தது.
இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் தேச விரோத காரியத்தில் ஈடுப்பட்டிருக்கும் இந்த இளைஞனை தேடிக் கண்டு பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன.
இந்த இளைஞனின் பெயர் திலீபன், இவர் திலீபன் மகேந்திரன் என்ற பெயரில் முகநூல் (FACE BOOK) கணக்கு வைத்துள்ளார். நாகப்பட்டினத்தை சேர்ந்த இவர்,சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், இவரை தமிழக காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
இவர் விபரம் தெரியாமலோ அல்லது விளையாட்டுத்தனமாகவோ, இந்திய தேசியக் கொடியை எரிக்கவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டுதான் இக்காரியத்தை செய்துள்ளார்.
யார் இந்த திலீபன் மகேந்திரன்? இந்திய தேசியக் கொடியை தீயிட்டு கொளுத்த என்ன காரணம்? இதோ அவரது வாக்கு மூலம், உள்ளது உள்ளப்படி….!
நான் கறுப்பு சட்டக்காரன், கட்டுப்படுத்த முடியாத கலகக்காரன். கம்யூனிஷம் கொள்கை உடையவன்.
நான் இந்திய தேசிய கொடிய கொளுத்தல, அப்டின்னு சினிமா நடிகன் மாறியோ, இல்ல அரசியல்வாதி மாறியோ மாத்தி மாத்தி பேச மாட்டேன்.
நான் உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்தவன். உண்மைய மட்டுமே பேச தெரிஞ்சவன். நான்தான் இந்திய தேசிய கொடிய கொளுத்தினேன்.
தேசியக்கொடியைக் கொளுத்தினால் மயிரே என்னடா தப்பு? தமிழ்நாட்டை இந்தியா அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது. மறுக்க முடியுமா?
இந்தியா ஒரு நாடல்ல; இந்து மதம் ஒரு மதமல்ல
இதை மறுக்க முடியுமா?
40 தேசிய இனங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பயங்கரவாத நாடுதான் இந்தியா. இதை மறுக்க முடியுமா?
பாரதநாடு பார்ப்பன நாடு, நீரங்கு சூத்திரன். பார்பன மதமே இந்துமதம் இதை மறுக்க முடியுமா?
இந்தியா விரைவில் உடையப் போகிறது இதை மறுக்க முடியுமா?
எனது தமிழினத்தை சூத்திரனாக இழிவுபடுத்தும் அரசியல் சட்டத்தை எரிப்பேன் என்றார் பெரியார்.
தேசியக்கொடியை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் பெரியார். பெரியார் தேசியக் கொடியைக் கொளுத்தி அரை நூற்றாண்டுகள் ஆகிறது. அதற்கான காரணம் இன்னும் இருக்கிறது.
இன்னும் கருவறைக்குள் நுழைய முடியாமல் சூத்திரனாகத்தான் கேவலப்பட்டு நிற்கிறோம். இப்படி இழிவுபடுத்தும் நாட்டை அதை பாதுகாக்கும் சட்டத்தை தீயெறித்தாலென்ன?
தமிழில் பேசவிடாத இந்திய தேசிய கொடியைக் கொளுத்தினாலென்ன? தமிழில் படிக்க விடாத, தமிழில் வாதாட விடாத, இந்திய தேசியக் கொடியைக் கொளுத்தினாலென்ன?
ஈழத்தில் 2 லட்சம் மக்களை கொன்று குவித்த பயங்கரவாத இந்திய அரசை அழித்தாலென்ன? இந்தியாவை உடைத்தாலென்ன? தேசியக்கொடியை எரித்தாலென்ன?
இந்து என்று சொல்லாதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே, இந்தியன் என்று சொல்லாதே அடிமையாக வாழாதே. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மோசடி வார்த்தை இந்தியன்.
உலகின் இரண்டாவது பயங்கரவாத நாடான இந்தியாவை உடைக்காமல் எந்த விடுதலையும் முன்னேற முடியாது.
ஈழம் விடுதலை பெற வேண்டுமா? இந்தியா உடைய வேண்டும். நேபாளம், பங்களாதேஷ் அமைதியாக வேண்டுமா? இந்தியா உடைய வேண்டும்.
காஷ்மீர், வடகிழக்கு நாடுகள் அமைதியாக வேண்டுமா? இந்தியா உடைய வேண்டும்.
இந்தியாவில் 40 தேசிய இனங்கள் விடுதலை பெற வேண்டுமா? இந்தியா உடைய வேண்டும்.
கோயில் கருவறைக்குள் நுழைய வேண்டுமா? நீதிமன்றத்தில் தமிழ் நுழைய வேண்டுமா? ஜாதிய கட்டுமானம் உடைய வேண்டுமா? இந்தியா உடைய வேண்டும்.
பெண் விடுதலை, தலித் விடுதலை, தேசிய விடுதலை வேண்டுமா? இந்தியா உடைய வேண்டும்.
நிலப்புரத்துவம், தரகு முதலாளித்துவம், கார்ப்பரேட்டுகள் ஒழிய வேண்டுமா? புரட்சி வர வேண்டும்.
அவர்களை பாதுகாக்கும் உலகின் 4-வது பெரிய ராணுவப்படையை வைத்திருக்கும் இந்தியாவை உடைக்க வேண்டும்.
இந்தியா முழுவதுமோ, தமிழகம் முழுவதுமோ ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் புரட்சிவரப் போவதில்லை.
சிறு தீப்பொறியாக இந்தியாவில் சிறிய அளவில் எங்கு கிளர்ச்சி வந்தாலும், பயங்கரவாத இந்தியப்படை ஒட்டு மொத்தமாகக் குவிக்கப்பட்டு நசுக்கப்படுகிறது.
நக்சல்பாரி, தண்டகாருண்யா, வயநாடு, தெலுங்கானா, இந்தி எதிர்ப்புப் போராட்டம், பஞ்சாப், காஷ்மீர் போராட்டம், வடகிழக்கு தேசிய இனங்களின் போராட்டம் என, எந்தப் போராட்டத்தையும் நசுக்கும் பெரிய பயங்கரவாத ஸ்தாபனம்தான் இந்தியஅரசு. இதை, இந்த இந்திய கட்டமைப்பை உடைக்காமல், ஒரு மயிரையும் பிடுங்க முடியாது.
3% பார்ப்பன நாய்கள், 0.5% வரும் முதலாளி நாய்களின் செக்யூரிட்டி ஆபிஸ்தான் இந்திய அரசு. எந்த விடுதலையும் இந்தியாவை எதிர்க்காமல் நடக்காது, எந்த விடுதலையும் இந்தியாவை உடைக்காமல் நடக்காது.
உழைக்கும் 99% மக்களை ஒடுக்க 1% எதிர் புரட்சி நாய்களின் தொழுவம்தான் இந்தியா. இந்தியாவில் புரட்சிவர வேண்டுமா? இந்தியா உடைய வேண்டும். உடையவில்லையென்றால் உடைக்க வேண்டும். தேசியக் கொடியை எரிக்க வேண்டும். நீ இந்தியன், நீ இந்து என்பவனை செருப்பால் அடிக்க வேண்டும்.
தீ கொளுத்து தேசியக் கொடியைக் கொளுத்து, பாராளு மன்றத்தைக் கொளுத்து, கோயில் கருவறையைக் கொளுத்து, குடுமியைக் கொளுத்து, பூணூலைக் கொளுத்து இந்திய சட்டத்தைக் கொளுத்து. மொழி அடிப்படையில்தான் தேசம் இருக்கும்.
இந்தியாவுக்கு எது மொழி, எது கலாச்சாரம், எது எல்லை? தெற்காசியாவை கொள்ளையடிக்க எல்லா தேசிய இனங்களையும் அடிமைப்படுத்தி அதை ‘இந்தியா’ என்று பெயர் வைத்தான் வெள்ளைக்காரன்.
1947-க்கு பிறகு அதை நம்பிக்கையான அல்லக்கை நாய்களான பார்ப்பன நாய்கள், தரகு முதலாளி நாய்கள் என்ற கொள்ளைக் கும்பலிடம் நாட்டை கொடுத்துவிட்டு போயினர்.
தூரத்திலிருந்தபடி இப்போதும் நம்மை ஆள்கின்றனர், ஆட்டுவிக்கின்றனர். இது எப்படி நாடாகும்? இது எப்படி சுதந்திரநாடாகும்? இது எப்படி எனது தாய் நாடாகும்? இந்திய தேசம் என்ற ஒன்றே இல்லாத போது, தேசியக்கொடியை எரித்தால் என்னடா நாயே?
தெற்காசியாவில் 50 நாடுகளை அடிமைப்படுத்தும் அமெரிக்க அடிமையும், பயங்கரவாத நாடுமான இந்தியாவை உடைக்காமல் ஒரு மயிரும் நடக்காது. இந்திய அரசு சமத்துவமாக, நியாயப்படி நடத்தால்கூட, அது இந்திய ஒன்றியம்தான் இந்தியா நாடல்ல.
இந்து-இந்தி-இந்தியா,உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் இவற்றை எதிர்ப்பதே இந்திய ஒன்றிய உழைக்கும் மக்களின் முதன்மைப் பணியாகட்டும்.
ஆம், நாங்கள் உழைக்கும் மக்கள், எங்க மேல சட்டம் நல்லா பாயும். இது எங்களுக்கு நல்லாவே தெரியும். கார்ப்ரேட் கம்பெனிகளின் ஊழியர்கள்தானே இந்திய நீதிமன்றங்கள்.
இவ்வாறு இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் அக்னி வார்த்தைகளால், தனது முகநூலில் திலீபன் மகேந்திரன் அபிஷேகம் செய்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திலீபன் மகேந்திரனின் திருமண ஆசை:
இவருக்கு பின்னால் ஒரு கூட்டமும், மிகப்பெரிய திட்டமும் இருப்பதாகதான் தெரிகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் இவர்கள் விசயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
