News புதுதில்லியில் வருவாய் புலனாய்வு இயக்ககம் ரூ.434 கோடி மதிப்புள்ள 62 கிலோ ஹெராயினைக் கைப்பற்றியது!
News தேசிய தொழில் நுட்ப தினத்தையொட்டி இந்திய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோதி நன்றி தெரிவித்துள்ளார்.
News குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மூன்று நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனப் பத்திரங்களை வழங்கினார்கள்.
News திருச்சி மன்னார்புரம் பகுதியில் சென்னை – மதுரை சாலையை இணைப்பதற்கு மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கியது!- 7 ஆண்டு கால பிரச்சனைக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது.
News ரூ.98 கோடி செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தகவல்.
News ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்!-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
News சிறந்த சேவைக்காக அசாம் காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கலர்ஸ் கொடி விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார்.