News நீலகிரி, படுகர் இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.
News பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசின் 8 ஆண்டுகள் நிறைவையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News பருத்தியின் விநியோகம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துரையாடல்.
News ஒன்பது நாள் அரசுமுறைப் பயணமாக காபோன், செனகால், கத்தார் ஆகிய நாடுகளுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, புறப்பட்டுச் சென்றார்.
News கல்லணையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!-அவசர போலீசுக்கு தகவல் கொடுத்த நபரை மிரட்டி அச்சுறுத்திய தோகூர் போலீசார்!
News சக்தி பி சாளரத்தின் கீழ் மின்சார உற்பத்தி நிலையங்களுக்குத் தகுதியான உள்நாட்டு நிலக்கரியின் அளவைத் தீர்மானிக்க மத்திய மின்சார ஆணையத்திற்கு எரிசக்தி அமைச்சகம் உத்தரவு.
News புனேவில் உள்ள விமான் நகரில் தக்ஷஷிலா விளையாட்டு வளாகத்தை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.