News முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அணைக்கு அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் எனவும் எடுத்துரைத்து கேரள முதலமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ராணுவத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளதாக பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் கூறியுள்ளார்.
News இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்திற்கு துணைபுரியும் வகையில் அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News ஜூலை 18 அன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
News ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் கலாச்சாரம், சுற்றுலா திட்டங்களை குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு ஆய்வு செய்தார்.
News 5-ஜி அலைக்கற்றை ஏலத்தின் வெற்றி அரசின் கொள்கைகளுக்கு தொழில்துறையின் நம்பிக்கை வாக்காகும்!-தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசின் சௌஹான்.
News காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-02 மற்றும் ஆசாதி-சாட் ஆகிய இரு செயற்கைக்கோள்கள் SSLV-D1 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
News சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.