News நவம்பர் மாதத்தில் ஆண்டு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய, ஸ்பார்ஷ் ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு ஓய்வூதியத்தை நீட்டிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்.
News மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான கூட்டுப் பயிற்சியான ‘சாமான்வய் 2022’ ஆக்ரா விமானப்படை தளத்தில் நிறைவு.
News செய்தித்தொடர்பில் வேகத்தை விட துல்லியம் முக்கியமானது என்பது செய்தி தொடர்பாளர்களின் மனதில் முதன்மை கொள்கையாக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.
News ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவுமாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை.
News முன்னாள் அமைச்சர் Dr. H.V ஹண்டேவுக்கு 96 வது பிறந்த நாள்!தெலுங்கானா ஆளுநர் Dr.தமிழிசை, பாஜக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் நேரில் வாழ்த்து!
News 41-வது சர்வதேச வர்த்தகக்கண்காட்சி 2022-ல் மக்கள் தொடர்பு மற்றும் பொது மக்களை சென்றடைதலில் தனிச்சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக சுகாதார அமைச்சகம் விருது வென்றது.
News நமது கைவினைஞர்கள் உலக அளவில் இந்திய பாரம்பரியத்தின் தூதர்களாகவும், நமது கலாச்சாரத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றனர்!-குடியரசு துணைத்தலைவர்.