News விடுதலையின் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, சத்யாகிரகி விஞ்ஞானி ஜே.சி.போஸ்ஸின் பங்களிப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கம்.
News சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில், மாற்றுத்திறனாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் தைரியத்தையும் சாதனைகளையும் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டினார்.
News டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்குக் குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
News மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்காக சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் தேசிய விருதுகளை வழங்குகிறார்.