News உலகளாவிய புத்தொழில் சூழலை வலுப்படுத்துவதற்காக வழிகாட்டிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் அடங்கிய சர்வதேச இணைப்பை உருவாக்குவதன் அவசியத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
News மகாநதி நிலக்கரிச்சுரங்கம் சார்பில் ஒடிசாவில் கண்கவர் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் நிலக்கரி அருங்காட்சியகம் உருவாக்கபட்டுள்ளது.
News உயிரியல் பொருட்களின் தரம் குறித்த தேசிய மாநாட்டை காணொலிக் காட்சி வாயிலாக மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
News இந்தியா இரண்டு ஆண்டுகளில் கொவிட் 19-க்கு உள்நாட்டிலேயே நான்கு தடுப்பூசிகளை தயாரித்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News இளைய சமுதாயத்தினர் தங்களது அடிப்படை கடமைகளை திறம்பட ஆற்ற வேண்டும்!- குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர்.
News கிரேட் நிகோபார் தீவில் சர்வதேச துறைமுகத்திற்கு ஆர்வமுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
News தேர்வு குறித்த கலந்துரையாடல் 2023-ல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடல்.
News தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரசார் பாரதி, எகிப்தின் தேசிய ஊடக ஆணையம் கையெழுத்து.