News குனோ தேசிய பூங்காவிற்கு புதிதாக 12 சிறுத்தைகள் வந்திருப்பதை பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றுள்ளார்.
News இந்திய உணவுக் கழகம் 3வது மின்னணு ஏலத்தில் நாட்டில் உள்ள 620 கிடங்குகள் மூலம் 11.72 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை விடுவிக்கிறது.
News தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவை விநியோக நிறுவனங்களிடம் அலைவரிசையின் தரம் குறித்து டிராய் ஆய்வு.
News வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் புதுதில்லிக்கு வடக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் ஹரியானாவில் உள்ள கோரக்பூரில் அமைக்கப்படுகிறது: மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய யானையை காப்பாற்றியதற்காக பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்திய பேரிடர் மீட்புப்படையினரின்மீட்புப் பணிகள் உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளன: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்.
News மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் இந்திய தொழில்சார்ந்த ஜவுளிகள் 2047 நிகழ்ச்சி மும்பையில் பிப்ரவரி 22-24 வரை நடைபெறுகிறது.
News கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவாக சரக்குகளை கையாண்டுள்ளது.