News
Category: இந்தியா
world news
News
லக்ஷ்மிபத் சிங்கானியா – ஐஐஎம் லக்னோ தேசிய தலைமை விருதுகளைக் குடியரசுத்தலைவர் வழங்கினார்.

News
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதலிலும், இணையதளப் பாதுகாப்புமிக்க இந்தியாவை உருவாக்குவது உள்துறை அமைச்சகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.

News
டிசம்பர் 8 அன்று டேராடூன் செல்லும் பிரதமர் நரேந்திர மோதி, ‘உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023’-ஐ தொடங்கி வைக்கிறார்.

News
காணாமல் போன குழந்தைகளை மீட்பது என்ற நடவடிக்கை மூலம் 2023ம் ஆண்டு நவம்பரில், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) 520 க்கும் அதிகமான குழந்தைகளை மீட்டுக் குடும்பத்துடன் சேர்த்துள்ளது.

News
இதய, நுரையீரல் புத்துயிர் (சிபிஆர்) நடைமுறை குறித்த நாடு தழுவிய பொது விழிப்புணர்வு இயக்கம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

News
தூய்மையான எரிசக்தி மாற்றத்தை ஏற்படுத்த சிறிய அணு உலைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை இந்தியா பரிசீலித்து வருகிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News
லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்.

News
65 மாவட்ட மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கு கல்வி நிர்வாகத்தில் புதுமைகள் மற்றும் நல்ல நடைமுறைகளுக்கான தேசிய விருதை தர்மேந்திர பிரதான் வழங்கினார்.

News
