News பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான சர்வதேச கூட்டாண்மையின் 41 வது வழிநடத்தல் குழு கூட்டம் பசுமை ஹைட்ரஜனை ஊக்குவிப்பதற்கான வணிக மாதிரிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் உள்கட்டமைப்பு குறித்து விவாதித்தது.
News ஹோலி பண்டிகையின் போது, பயணிகளுக்கு சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே இதுவரை 540 ரயில் சேவைகளை அறிவித்துள்ளது.
News ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அல்லாத மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.
News தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுக்கு புதுமையான நோய் எதிர்ப்பு மருந்து மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.75 லட்சம் மானியத்தை வழங்குகிறது .
News இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது .
News பிரதான போர் பீரங்கிகளுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது 1500 ஹெச்பி திறன் கொண்ட எந்திரத்தின் முதலாவது சோதனை மைசூருவில் உள்ள பி.இ.எம்.எல் நிறுவனத்தில் நடைபெற்றது .