News தமிழ்நாட்டில் உள்ள ஆர்பிஎப் மோப்ப படைப்பிரிவின் மண்டல பயிற்சி மையத்திற்கு கூடுதல் மையமாக ரூ. 5.5 கோடி ஒதுக்கீடு : ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்.
News கல்வி அமைச்சகம் உத்தரப்பிரதேசத்தில் என்.எம்.எம்.எஸ்.எஸ் குறித்த பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
News குஜராத் மாநிலம் காந்திநகரில் ஹிராமணி ஆரோக்கியதாம் மருத்துவமனையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News ‘தூய்மையான, ஆரோக்கியமான சமுதாயத்திற்கான ஆன்மீகம்’ குறித்த உலகளாவிய உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.
News மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, சர்வதேச மருத்துவ சாதன ஒழுங்குமுறை மன்றத்தின் இணை உறுப்பினரானது.
News சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம். வேடிக்கை பார்க்கும் திமுக அரசு!- எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.