News அலுவலகத்தில் கழிப்பிட வசதி இல்லாததால், வேறு இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றபோது கழிவுநீர் தொட்டியில் விழுந்து பெண் அதிகாரி உயிரிழந்த விவகாரம்!-தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டிஸ்.
News கஞ்சா புகைத்து இளைஞர்கள் சீரழிகிறார்கள்!-ஏற்காடு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொது மக்கள் மனு!
News ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்!-தமிழக அரசு உத்தரவு.
News தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார்! -ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
News டிசம்பர் 27-ந்தேதி சென்னையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம்! -ஜனவரி 09-ல் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்!- தேர்தலுக்கு தயாராகும் அதிமுகவினர்.
News சின்னம் ஒதுக்கீடு விவகாரம்!-மக்கள் நீதி மையம் கட்சிக்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும்!-அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ள சின்னங்கள் முழு விபரம்.
News தனி இட ஒதுக்கீடு விவகாரம்!-மாடு மேய்க்கும் சிறுவனுக்கு புரிந்த தத்துவம்; தமிழகத்தை ஆண்டவர்களுக்கு புரியவில்லை!-பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஆதங்கம்.
News மின் வாரியத்தினர் சார்பாக பொதுமக்களுக்கு ‘மின்சார சிக்கன விழிப்புணர்வு’ !-ஏற்காட்டில் நடைப்பெற்றது.
News இந்த தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரையும் தோற்கடித்தே ஆக வேண்டும்!-கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சபதம்.