News படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கிட செயல்ப்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் விரைவுப்படுத்தபட வேண்டும்!-தொழில் நிறுவன ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.
News தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கூடுதலாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
News தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம்!-பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
News மேகதாது அணை விவகாரம்!-எடியூரப்பாவின் அழைப்பை நம்பி பேச்சு நடத்தக்கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News தமிழ்நாட்டுக்கான நீர் அளவைக் குறைக்கும் மேகதாது அணை திட்டத்தைக் கைவிட வேண்டும்!- கர்நாடக முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பாக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தமிழ் நாட்டில் கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும்!-தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News மேகதாது அணை விவகாரம்!- இரு மாநில அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்!-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பா கடிதம்.
News ஏழை, எளிய, கிராமப்புற மக்கள் உயர்கல்வி பெற ஏதுவாக விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட பல்கலைக் கழகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.
News ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்புள்ள 633 கிராம் தங்கம் பறிமுதல்.