News அறநிலையத்துறையின் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கபாலீசுவரர் கலை & அறிவியல் கல்லூரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News போக்குவரத்துக் காவலரை அமைச்சரின் உதவியாளர் கன்னத்தில் அறையும் அளவிற்கு பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் நிலவுகிறது!- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு.
News கடமையை செய்த காவலரை ஆபாசமாக திட்டி கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உதவியாளர்!-திருச்செந்தூரில் நடந்த விபரீதம்! -உண்மையில் நடந்தது என்ன?!-உள்ளது உள்ளப்படி…!
News தமிழகத்தில் தமிழர்க்கு மட்டுமே வேலை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் சேதங்களை தடுப்பதற்காக அமைச்சர்களையும், மாவட்ட ஆட்சியாளர்களையும் அனுப்பி உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!-அதிமுக .ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.
News புழல் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், செம்பரம்பாக்கம் ஏரியில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
News நெம்மேலியில் செயல்பட்டு வரும் 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீப ஒளி போனஸ் வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.
News டீசல் லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை.