News சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.
News கனமழை எச்சரிக்கை!-அரசு மற்றும் அனைத்துக்கட்சித் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டிய போர்கால நடவடிக்கைகள்..!
News தண்ணீரில் தத்தளிக்கும் மக்களது கண்ணீரை துடைப்போம்; கடமைகளை ஆற்றுவோம்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை.
News என் பயணத்தின் போது பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது!-காவல் துறை தலைமை இயக்குநருக்கு, தமிழ்நாடு ஆளுநர் உத்தரவு.
News தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருவதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்!-தமிழ்நாடு அரசுக்கு அதிமுக வலியுறுத்தல்.
News மழை வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை!
News புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை தடுக்க ஊர்தோறும் மின் நிலையங்கள் வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News முல்லைப் பெரியாறு அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியதற்கு கேரள முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கடிதம்.