News அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர், இசை ஆகிய கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
News காய்கறி விலையேற்றத்தால் அதிகம் பயனடைபவர்கள் இடைத்தரகர்கள் மட்டும் தான்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News மீண்டும் மஞ்சப்பை” என்ற விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.
News நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை.
News கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!-கடைகள் சேதம்!-காலை நேரத்தில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் நடந்த துயரம்.
News ஒமைக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால், தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் தீவிர கட்டுப்பாடு விதிக்க மாநில, மாவட்ட நிர்வாகம் உரிய முடிவெடுக்க வேண்டும்!- மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன்.
News கட்டிடம் விழுந்து உயிரிழந்த தலைமைக் காவலர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும் மற்றும் காயமுற்ற காவலருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.